யாழ். வேலணை 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Mississauga வை வசிப்பிடமாகவும் கொண்ட தனலஷ்மி தவராஜா அவர்கள் 05-12-2024 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா, சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற சிவசுப்பிரமணியம் சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
தவராஜா சிவசுப்பிரமணியம் அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான பவராஜா, அன்னலஷ்மி, நித்தியலஷ்மி, நடராஜா, பராசக்தி, தனஞ்சயன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
இளந்திரையன்(குமரன்), யசோதா ஆகியோரின் அன்புத் தாயாரும்,
விஜயரூபன், தமிழினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
வருணி, விதுஷன், வர்வின், மைத்திரா, அத்வின் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
கந்தசாமி பத்மாவதி தம்பதிகள், சிவப்பிரகாசம் கெங்கேஷ்வரி(லோகி) தம்பதிகள், அன்னலஷ்மி, காலஞ்சென்றவர்களான சிவஞானசம்பந்தன், சித்தானந்தன், சிவசுப்பிரமணியம் மற்றும் ஜெயகுமாரி ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
இறுதிக்கிரியை நேரலை: Click Here
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்
நிகழ்வுகள்
- Sunday, 08 Dec 2024 4:00 PM - 8:00 PM
- Monday, 09 Dec 2024 7:00 AM - 8:00 AM
- Monday, 09 Dec 2024 8:00 AM - 9:30 AM
- Monday, 09 Dec 2024 10:00 AM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
We were saddened to hear aunt’s passing. My thoughts are with you uncle and your family. Please accept our heartfelt condolences.