Clicky

மலர்வு 10 JUN 1938
உதிர்வு 18 NOV 2022
அமரர் தனலக்‌ஷ்மி முத்துக்குமாரசாமிசர்மா
வயது 84
அமரர் தனலக்‌ஷ்மி முத்துக்குமாரசாமிசர்மா 1938 - 2022 உடுவில், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Thanaluxmi Muthukumarasamysharma
1938 - 2022

ஐயா, பிள்ளைகள் உங்கள் அனைவருக்கும் அம்மாவின் பிரவு காரணமான எங்கள் வேதனை நிறைந்த அனுதாபங்கள். என்னை ஆலய சிவஞான வாரிய செயலாளராக்கி, எனக்கு சிவஞானதுரந்தரர் என்ற விருதும் வழங்கி என் பசங்கப் பணியை ஊக்குவித்த உங்களையும் அம்மாவையும் எப்படி மறப்பது. என் வாழ்வின் கீர்த்திக்கு காரணமான ஐயாவின் வழிகாட்டலில் லண்டன் வந்து குடும்ப உறுப்பினர்களை சந்தித்தவன் உங்களிருவரையும் பல நாள் (2003க்குப் பின்) சந்திக்க முடியவில்லை. துக்கம் நெஞ்சை அடைக்கிறது. கருமங்கள் முடிவுற்றதும் ஐயா/or பிள்ளைகள் என்னைத் தொடர்பு கொள்க. நான் குடும்பத் தினரோடு டெகி வலையில்தான். ெழும்புக்கு No.071431 2070.

Write Tribute

Tributes