Clicky

மரண அறிவித்தல்
மலர்வு 10 JUN 1938
உதிர்வு 18 NOV 2022
அமரர் தனலக்‌ஷ்மி முத்துக்குமாரசாமிசர்மா
வயது 84
அமரர் தனலக்‌ஷ்மி முத்துக்குமாரசாமிசர்மா 1938 - 2022 உடுவில், Sri Lanka Sri Lanka
Tribute 20 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். உடுவிலைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட தனலக்ஷ்மி முத்துக்குமாரசாமி சர்மா அவர்கள் 18-11-2022 வெள்ளிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பஞ்சாட்சர சர்மா, கௌரி அம்மா தம்பதிகளின் மூத்த புதல்வியும், காலஞ்சென்றவர்களான வாஞ்சீஸ்வரக்குருக்கள், அன்னலக்ஷ்மி அம்மா தம்பதிகளின் மருமகளும்,

பிரம்மஸ்ரீ வா. முத்துக்குமாரசாமி சர்மா(உடுவில் ஶ்ரீ சிவஞானப்பிள்ளையார் ஆலய ஆதீனகர்த்தா, அரசாங்க விற்பனைத் திணைக்கள முகாமையாளர்) அவர்களின் அன்பு மனைவியும்,

காங்கேயசர்மா(கனடா), ஜெகதீஸ்வரி(பலாலி), காலஞ்சென்ற இராஜலக்‌ஷ்மி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

ஜனார்த்தனசர்மா, கேசவசர்மா, காயத்ரி, பத்மலோஜினி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

தனலக்‌ஷ்மி(தயா), வித்யா, ஸுமனோகரன், முகுந்தன் ஆகியோரின் மாமியாரும்,

ஸௌம்யன், வ்ருஷாங்கன், ஸ்வராத்மிகா, ஹரிணி, ஜதூஷன், மானஷா, ஔஷதன், அனிருத்தன் ஆகியோரின் அன்புமிகு பேத்தியும் ஆவார்.

ஶ்ரீமதி தனலட்சுமி முத்துக்குமாரசாமி அவர்களின் இறுதிக்கி்ரிகைகளில் பங்கு பற்ற முடியாதவர்கள், தமது இறுதி மரியாதையை 25-11-2022 வெளிக்கிழமையன்று பிற்பகல் 2 மணிமுதல் மாலை 6 மணிவரை கீழ்வரும் முகவரியில் செலுத்தலாம் என்பதை அறியத்தருகிறோம்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

முகவரி:-

Angel Funeral Directors
267 Allenby Road
Southall UB1 2HD

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

ஜனார்த்தனசர்மா - மகன்
கேசவசர்மா - மகன்
காயத்ரி - மகள்
பத்மலோஜினி - மகள்

கண்ணீர் அஞ்சலிகள்

Summary

Photos

Notices