Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 23 DEC 1932
இறப்பு 19 JUN 2026
திருமதி தனலட்சுமி சிவபாக்கியநாதன்
வயது 93
திருமதி தனலட்சுமி சிவபாக்கியநாதன் 1932 - 2026 வேலணை, Sri Lanka Sri Lanka
Tribute 0 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். வேலணையைப் பிறப்பிடமாகவும், தொல்புரம் மற்றும் கனடா Markham ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட தனலெட்சுமி சிவபாக்கியநாதன் அவர்கள் 19-06-2026 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான குழந்தைவேலு மற்றும் இராசம்மா ஆகியோரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களன கணபதிப்பிள்ளை மற்றும் தெய்வானை ஆகியோரின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சிவபாக்கியநாதன் அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான அன்னலெட்சுமி, இராசலட்சுமி, விஜயரத்தினம், பரமேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான பார்வதிப்பிள்ளை, இலட்சுமிப்பள்ளை, நாகரத்தினம், சரஸ்வதி, வல்லிபுரநாதன், ஏகாம்பரம், லோகஸ்வரி மற்றும் தர்மராஜா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

கெங்காதேவி, ஜமுனாதேவி, சரோஜாதேவி, நர்மதாதேவி, சக்திவேல் மற்றும் ஞானவேல் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

கணேந்திரன், காலஞ்சென்ற விக்கினேஸ்வரன், காலஞ்சென்ற கனகராஜா, இலக்ஷ்மவாசன், பிரதீபா மற்றும் தீபா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

கவிதா, சஜீத், கோபிசாந்த், தமிழினி, தமிழழகன், தமிழரசன், குபேந்த், கஜேந்த், தரணி, குமணன், சானு, சசாந்த், ஜஸ்னா மற்றும் அயுஸ்மன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

அன்னாரின் அன்பும், அர்ப்பணிப்பும், குடும்பப் பாசமும், உயர்ந்த பண்புகளும் அவரை அறிந்த அனைவரின் மனங்களிலும் என்றும் நிலைத்திருக்கும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

In Loving Memory of Ms. Thanaledshmi Sivapakyanathan

It is with profound sadness that we announce the peaceful passing of Ms. Thanaledshmi Sivapakyanathan on Friday, June 19, 2026.

Born in Velanai, Jaffna, she later resided in Tholpuram, Jaffna, and subsequently in Markham, Canada.

She was the beloved daughter of the late Kulanthavellu and late Rasammah, and the cherished daughter-in-law of the late Kanapathipillai and late Theivaanai.

She was the devoted wife of the late Sivanapakyanthan.

She was the loving sister of the late Analedshmi, late Rasaaledshmi, late Vijayaratnam, and late Parameswary, and sister-in-law of the late Parvathipillai, late Lakshmipillai, late Nagaratnam, late Saraswathy, Vallipuranathan, late Ekaambaram, late Logeswary, and Tharmarajah.

She will be dearly missed by her beloved children: Kengadevy, Jamunadevy, Sarojadevy, Narmathadevy, Sakthivel, and Gnanavel.

She was a cherished mother-in-law to Ganendran, the late Vigneswaran, the late Kanagarajah, Luxmavasan, Pratheepa, and Theepa.

She was a proud and loving grandmother to Kavitha, Chajeeth, Gopisaanth, Thamiliny, Thamilalagan, Thamilarasan, Kupenth, Kagenth, Tharany, Kumanan, Shaanu, Sasshan, Ayeshna, and Ayushman.

Ms. Thanaledshmi Sivapakyanathan will be remembered for her love, kindness, strength, and devotion to her family. Her memory will remain forever in the hearts of all who knew and loved her.

We request our relatives, friends and families to accept this notice through RIPBOOK.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

ஞானவேல் - மகன்
சக்திவேல் - மகன்
கெங்காதேவி - மகள்
ஜமுனாதேவி - மகள்
சரோஜாதேவி - மகள்
நர்மதாதேவி - மகள்

கண்ணீர் அஞ்சலிகள்

No Tributes Found Be the first to post a tribute

Photos

Notices