அமரர் தனலஷ்மி தர்மலிங்கம்
(தனம்)
வயது 87
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Thanalakshmi Tharmalingam
1934 -
2022
எமது ஆழ்ந்த அனுதாபங்கள் . பாசமிகு ஒரு துணைவியாகவும், பேரன்புள்ள ஒரு தாயாகவும், அரவணைக்கும் அன்பு பாட்டியாயும், அணைவருடனும் அன்பாய் சிரித்து பழகி வாழ்ந்து இறைவனடி சேர்ந்த உங்கள் ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்திப்போம் . ஓம் சாந்தி சாந்தி.
Write Tribute
Our Deepest Sympathies to you and your family Mini, rest In Peace Thanalakshmi.