மரண அறிவித்தல்
பிறப்பு 11 FEB 1934
இறப்பு 20 JAN 2022
திருமதி தனலஷ்மி தர்மலிங்கம் (தனம்)
வயது 87
திருமதி தனலஷ்மி தர்மலிங்கம் 1934 - 2022 அளவெட்டி, Sri Lanka Sri Lanka
Tribute 35 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், கம்பளையை வதிவிடமாகவும், கனடா Toronto வை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட தனலஷ்மி தர்மலிங்கம் அவர்கள் 20-01-2022 வியாழக்கிழமை அன்று இறைவனடி எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வேலாயுதப்பிள்ளை விசாலாட்சி தம்பதிகளின் அருமை மகளும், காலஞ்சென்றவர்களான நமச்சிவாயம் கனகம்பாள் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற தர்மலிங்கம் நமச்சிவாயம் அவர்களின் அன்பு மனைவியும்,

தர்மராஜ், ஸ்ரீஹரன், தனபாலன், நவராஜ், சிவராஜ், தவராஜ், தர்மினி, லோகராஜ் ஆகியோரின் அருமைத் தாயாரும்,

சரினா, மிதுனலஷ்மி, அகிலேஸ்வரி, உமா, வசந்தா, கிரிஸ்டீன், சுதானந்தன், ஹேமா ஆகியோரின் மாமியாரும்,

டீனா, ஜீலி, டியானா, பிரேமசாயி- -மைதிலி, ஸ்ரீலஷ்மி- செந்தூரன், கிருஸ்ணா- சர்மினி, காலஞ்சென்ற கிரிஸ்டி, கிருசாந்தி- அம்ரித், மாலி, வினோத், வித்யா- சதன், விக்னேஷ், விக்ரம், சிந்துஜா- டேன், கார்த்திகா, அஞ்சலி, அனிருத் ஆகியோரின் அன்புப் பாட்டியும்,

அர்ஜூனன், அபினேஷ், லவின் ஆகியோரின் அன்புப் பூட்டியும்,

காலஞ்சென்றவர்களான பகவதி, கணேசய்யா மற்றும் நாகராசா, தான்யலஷ்மி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற துரைசிங்கம், சத்யபாமா, காலஞ்சென்றவர்களான சிந்தாமணி, சோமசுந்தரம் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Mrs. Thanalakshmy Tharmalingam has passed away peacefully on Thursday the 20th January 2022. She was born in Alavetty, Jaffna and lived in Gampola, and Toronto.

She is the daughter of late Mr & Mrs Velayuthapillai Visalatchi and daughter in law of late Mr & Mrs. Namasivayam Kanagambal.

Beloved wife of late Mr. Tharmalingam Namasivayam.

Loving mother of Tharmaraj(Raj), Sriharan(Sri), Thanabalan(Sutty), Navaraj(Navam), Sivaraj(Siva), Thavaraj(Baba), Tharmini(Mini), Logaraj(Logan).

Mother in law of Sarina, Mithunaluxmy(Mithuna), Akileswary(Malar), Uma, Vasantha, Christine, Suthananthan(Sutha), Hema.

Caring grandmother of Tina, Juli, Diyana, Premaisayi, Mythili, Sriluxmy- Senthuran, Krishna Sarmini, The late Kristy, Krishanthy- Amrit, Mali, Vinoth, Vithya Sathan, Vicknesh, Vickram, Sinthuja- Dan, Karthika, Anjali, Aniruth.

Beloved great grandmother of Arjunan, Abinesh & Lavin. Sister of late Bhagavathy, Kanesaiyah, Nagarasa & Thanyaluxmy.

Sister-in-law of Sathiyabama & late Thuraisingam, Sinthamani, Somasundaram.

This notice is provided for all family and friends.

Below is the link for Zoom:

Monday: Click Here

Tuesday: Click Here

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

தர்மராஜ் தர்மலிங்கம்(ராஜ்) - மகன்
தனபாலன் தர்மலிங்கம் (சுட்டி) - மகன்
நவராஜ் தர்மலிங்கம் (நவா) - மகன்
சிவராஜ் தர்மலிங்கம்(சிவா) - மகன்
தவராஜ் தர்மலிங்கம் - மகன்
லோகராஜ் தர்மலிங்கம்(லோகன்) - மகன்
தர்மினி தர்மலிங்கம்(மினி) - மகள்

Photos

Notices

நன்றி நவிலல் Sat, 19 Feb, 2022