Clicky

அன்னை மடியில் 16 AUG 1945
ஆண்டவன் அடியில் 16 AUG 2024
அமரர் தனலட்சுமி சண்முகநாதன்
இராமநாதன் கல்லூரி பழைய மாணவி
வயது 79
அமரர் தனலட்சுமி சண்முகநாதன் 1945 - 2024 புங்குடுதீவு, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Thanaledchumy Shanmuganathan
1945 - 2024

அன்பின் ??ஆர் உயிரே அக்கா அக்கா என்று அன்பான உறவு எங்களை விட்டு பிரிந்து சென்றது ஏனோ பிறந்தநாள் அன்று உங்கள் இறந்த நாள் ஆகி போனோது ஏனோ அக்கா மச்சான் மச்சான் என்று ஓடி ஓடி எனது கடை வாசல் வந்து நிக்குற யபாகம் தான் அக்கா இன்றும் எனது கண்ணுக்குள நிக்கிறது நான் உங்கள் வீடு வாசல் போய் காலனி கலட்டுமுன் தேனிர் காபி கொண்டு அன்போடு அர்வன பிங்கள் அக்கா அனுஷா தனுசா வாங்கா சித்தப்பா வந்து இருகிறார் என்று பிள்ளைகாளை கூப்பிட்டு விடுவிர்கள் அக்கா எண்ணும் எனக்கு ஜிவா அன்ரி வீட்டில் இருந்த ஜாபாகம் போக இல்லை அக்கா எனி நாங்கள் உங்களை எப்போ காண போறம் அக்கா உங்கள் தொடர்பு இல்லாமல் இருக்கும் போது தெரிய வில்லை ஏதோ கனடா நாட்டில் வாழ்கிறேன்கள் என்று இருந்தோம் ஏன்ன செய்வது உங்கள் ஆத்மா ??? நித்யா உறக்கம் கொள்ள நானும் கடவுள் இடம் ??மண்டடுகிரோன் ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி ??

Tribute by
முரளிதரன் ( தரன் )
மத்துனர்
பிரான்ஸ்
Write Tribute