Clicky

அன்னை மடியில் 16 AUG 1945
ஆண்டவன் அடியில் 16 AUG 2024
அமரர் தனலட்சுமி சண்முகநாதன்
இராமநாதன் கல்லூரி பழைய மாணவி
வயது 79
அமரர் தனலட்சுமி சண்முகநாதன் 1945 - 2024 புங்குடுதீவு, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Thanaledchumy Shanmuganathan
1945 - 2024

அன்பின் ஆருயிர் அக்கா எங்கள் தந்தை வழி மூத்த மதுணி உங்களை நான் எப்போவும் மச்சாள் என்று அழப்பது இல்லை எனது சொந்த அக்கா போல் தான் அக்கா என்று தான் அழப்பேன் உங்கள் இளப்பு எண்ணும் மறக்க முடியல நாட்கள் முப்பத்தி ஒன்று ஆனாலும் உங்கள் நினைவுகள் எனக்கு முப்பது வருடம் சென்ராலும் அழியது அக்கா தங்கச்சியம்மா அக்கா மச்சாள் எங்கள் அப்பவின் மூத்த அக்கவின் மூத்த பிள்ளை அப்பா சிறு வயதில் அவர் தாய இழந்தவர் அவருக்கு தாய் தக்கப்பனாக இருந்து வளர்த்தவர்கள் சுப்பிரமணியம் கன்மணி அவர்களை போல் தான் எங்கள் மச்சாலும் ஏன்மிது அளவு அட்ட பாசம் அவரின் இழப் பு மறப்பது மிகவும் கஷ்டம் எண்ண செய்வது கொஞசம் கொஞ்சம் இவ் துய் யரதில் இருந்து மில தான் வேண்டும் தங்கச்சிய்ம் மா மச்சாளின் ஆத்மா ????சாந்தி அடய எல்லாம் வல்ல நல்லூர் கந்தசாமி ( முருகன் ) இடம் ??வேண்டுக்கிறேன் ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி ???

Write Tribute