Clicky

தோற்றம் 30 APR 1954
மறைவு 08 OCT 2023
அமரர் தனலட்சுமிதேவி அபயவரதன்
வயது 69
அமரர் தனலட்சுமிதேவி அபயவரதன் 1954 - 2023 Manippay, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
சின்னம்மா ! உங்களின் மறைவுச்செய்தி கேட்டு மிகவும் துக்கமும் அதிர்ச்சியும் அடைந்தோம். உங்கள் துன்பத்தில் நாங்களும் பங்கேற்கின்றோம் சித்தப்பா , பிள்ளைகள் மற்றும் உறவினர்கள் அனைவருக்கும் எம் குடும்பத்தின் சார்பில் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கின்றோம் . உங்கள் ஆத்ம சாந்திக்காக இறைவனை பிராத்திக்கின்றோம் .
Write Tribute

Summary

Notices

மரண அறிவித்தல் Fri, 13 Oct, 2023