
யாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Schwerte ஐ வதிவிடமாகக் கொண்ட தனலட்சுமிதேவி அபயவரதன் அவர்கள் 08-10-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னுத்துரை பர்வதம்பாள் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான நவரத்தினம் இரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
நவரத்தினம் அபயவரதன் அவர்களின் அன்பு மனைவியும்,
வினுசுயா, பானுகோபன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
Michael Gock அவர்களின் அன்பு மாமியாரும்,
Rafael Gock அவர்களின் அம்மம்மாவும் ஆவார்.
யசோதராதேவி(இலங்கை), தமயந்தி(இலங்கை), தற்பராதேவி(இலங்கை), லோகநாதன்(கனடா), சாந்தநாயகி(கனடா), கருணாதேவி(ஜேர்மனி), தர்மேஸ்வரி(ஜேர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற சண்முகவரதன்(இலங்கை), கமலாம்பிகை(பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
Live streaming link: Click Here
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Monday, 16 Oct 2023 9:00 AM - 12:00 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
தனமக்காவின் மரணத்தை அறிந்து நாங்கள் மிகவும் வருந்துகிறோம் . அவரின் ஆத்மா சாந்தியடையவும் அவரது இழப்பால் தவிக்கும் குடும்பத்தினர் அமைதி அடையவும் இறைவனை வேண்டுகிறோம். Neighbor (Manipay...