Clicky

தோற்றம் 30 APR 1954
மறைவு 08 OCT 2023
அமரர் தனலட்சுமிதேவி அபயவரதன்
வயது 69
அமரர் தனலட்சுமிதேவி அபயவரதன் 1954 - 2023 Manippay, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

சாந்தி அருள். 14 OCT 2023 Canada

தனம் அக்கா உங்கள் இழப்பு எங்கள் அனைவருக்கும் மிகுந்த கவலையளிக்கிறது! நீங்கள் நிறைய க்காலம் இன்னும் எங்களுடன் சுகமே வாழ்ந்திருக்க வேண்டும் !. இறைவன் ஏனோ எங்களிடம் இருந்து உங்களைப் பறித்துவிட்டார். உங்கள் பிரிவால் வாடும் வரதன் அத்தான், பிள்ளைகள் , மற்றும் உறவினர், நண்பர்களுக்கு எங்கள் அனுதாபத்தைப் பகிர்ந்துகொள்கிறோம். மேலும் உங்கள் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறோம்! ஓம் சாந்தி! சாந்தி! சாந்தி!

Summary

Notices

மரண அறிவித்தல் Fri, 13 Oct, 2023