Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 04 JUL 1922
இறப்பு 25 SEP 2023
திருமதி தனலட்சுமி விநாயகமூர்த்தி
வயது 101
திருமதி தனலட்சுமி விநாயகமூர்த்தி 1922 - 2023 Seremban, Malaysia Malaysia
Tribute 3 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
மலர்வளையம் அனுப்ப.

மலேசியா Seremban ஐப் பிறப்பிடமாகவும், யாழ். பருத்தித்துறையை வதிவிடமாகவும், டென்மார்க் Middelfart ஐ நிரந்தர வதிவிடமாகவும் கொண்ட தனலட்சுமி விநாயகமூர்த்தி அவர்கள் 25-09-2023 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற விநாயகமூர்த்தி அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற கணேசமூர்த்தி(அப்புச்சி), வசந்தகுமாரி, சாந்தகுமாரி, மோகனமூர்த்தி, ரவிச்சந்திர்மூர்த்தி, ஶ்ரீராஜமூர்த்தி ஆகியோரின் அன்புத் தாயாரும்,

சிவஞானம், சிவராசா(வாகை), மோகனா, ஜெயந்தி, நவமலர் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

பிரதீபன், ராஜி, சண்முகப்பிரியா, ரமேஷ், பிரகாஷ், சுபாஷ், சகானா, சார்மி, றக்‌ஷனா, றஜீதன், துர்க்கா, கவிதா, கிருபாகரன், சுகிர்தன் ஆகியோரின் பேத்தியும்,

டீபுகா, சற்விகா, எய்டன், சஞ்யெய், கிருஸ்னா, அவிநாஷ் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

வசந்தகுமாரி - மகள்
ராசன் - மகன்
ரவி - மகன்
மோகன் - மகன்
சாந்தா - மகள்

Photos

No Photos

Notices