Clicky

பிறப்பு 22 AUG 1928
இறப்பு 11 APR 2019
அமரர் தனலட்சுமி நாகலிங்கம் (தவமணி)
வயது 90
அமரர் தனலட்சுமி நாகலிங்கம் 1928 - 2019 Ipoh, Malaysia Malaysia

கண்ணீர் அஞ்சலி

self 13 APR 2019 Canada

இளவயதிலேயே கணவனை இழந்தாலும் வாழ்க்கையில் எந்த ஒரு சலனமும் இன்றி பிள்ளைகளை வளரத்து வெற்றி கண்டவர்.எந்நேரமும் வெண்ணிற சேலையுடனே அவரை காணமுடியும்..சிரித்த முகம். களங்கமில்லாத வெள்ளை உள்ளம்..90 வயது வரை வாழ்ந்து இவ்வுலகைவிட்டு இறைவனடி சேர்ந்துவிட்டார்..அவர் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திப்போம்..