மலேசியா Ipoh ஐ பிறப்பிடமாகவும், மயிலிட்டி தெற்கு, கட்டுவன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட தனலட்சுமி நாகலிங்கம் அவர்கள் 11-04-2019 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும், திரு. திருமதி சின்னத்தம்பி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற நாகலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற குணசீலன், விஜயசீலன்(பிரித்தானியா), இந்திராதேவி(ஐக்கிய அமெரிக்கா), சத்தியசீலன்(பிரித்தானியா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான சிவபாதசுந்தரம், குலசிங்கம், பாலசிங்கம், பொன்மலர், தர்மபூபதி மற்றும் ரட்ணசிங்கம்(பிரித்தானியா), காலஞ்சென்ற ராஜசிங்கம், அன்னலட்சுமி(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
ராணி, பாலசுப்பிரமணியம், வனிதரதி, ஐடா(பபி) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சுதர்சன், நிதர்சன், நிரோசன், மதிரூபன், தொர்மிலா, மீனா, மீரா, மிதுன், ரிச்சி, ரோசீன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
ஸ்ரீ வித்யா, ஸ்ரீவரன், அரண், பைரவி, ஹர்ஷிதா, லக்ஷிதா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
I am saddened by the loss of your mother. My thoughts and prayers are with you and your family. May her soul Rest In Peace.