2ம் ஆண்டு நினைவஞ்சலி


அமரர் தனபாலசுந்தரம் அச்சுதன்
1983 -
2020
மானிப்பாய், Sri Lanka
Sri Lanka
Tribute
21
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
யாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனியை வதிவிடமாகவும் கொண்டிருந்த தனபாலசுந்தரம் அச்சுதன் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
இன்றும் மீளாத்துயரத்தில் நாங்கள் எல்லோரும்
இருக்கையிலே இரண்டாவது ஆண்டும் ஓடியது
உங்கள் அன்பு முகம் காணாத கண்கள் தேடுகின்றன!
நேற்றுப் போல் எல்லாம் எம்
நெஞ்சோடு நினைவிருக்க
காற்றுப் போல் கண்களுக்கு
தோன்றாமல் நிற்கின்றான்
தோற்றுப் போனது எம்
எதிர்பார்ப்பு எல்லாம் தான்
எம்மோடு இயந்திரமாய் இயங்கிய
இனிய ஜீவன் அவன் இன்று எம்மோடு இல்லை
நினைவு என்ற காற்றசைய– எங்கள்
நெஞ்சில் எழும் அனலோடு– உன்
நினைவுகளை சுமந்தபடி....
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனை பிரார்த்திக்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்
Rest in piece .