1ம் ஆண்டு நினைவஞ்சலி


அமரர் தனபாலசுந்தரம் அச்சுதன்
1983 -
2020
மானிப்பாய், Sri Lanka
Sri Lanka
Tribute
21
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனியை வதிவிடமாகவும் கொண்டிருந்த தனபாலசுந்தரம் அச்சுதன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்பு என்னும் பறவை சிறகடித்து வானில் பறந்தது!
விதி என்னும் அம்பினால் அது அடிபட்டு மாய்ந்தது!
வாழ்ந்த கதை முடியமுன் இறந்திடவா நீ பிறந்தாய்!
நீ ஆண்ட கதை அழிவதில்லை நீ எங்கே சென்றாய் தனியே!
உன்னை பிரித்து விட்டு எங்களை பிரிந்து விட்டு சென்றது ஏன்?
தனிமையிலே உன்னை இழந்து விட்டு நாங்கள் அழுகின்றோம்....
நீ புதுமை பல செய்வதற்குள் உனக்கா இம் மரணம்!
நான் இருப்பேன் உனக்காக அம்மா- உன்னை
இழந்து விட்டு அழுகின்றேன் தினம் தினம் அம்மா!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்...
தகவல்:
குடும்பத்தினர்
Rest in piece .