யாழ். புங்குடுதீவு 12ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், 3ம் வட்டாரத்தை வாழ்விடமாகவும், கனடா Markham ஐ வதிவிடமாகவும் கொண்ட தனபாலசிங்கம் இராமலிங்கம் அவர்கள் 01-11-2023 புதன்கிழமை அன்று கனடாவில் இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இராமலிங்கம் நாகம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான வேலாயுதம் செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
மனோன்மணி(முன்னாள் ஆசிரியை, அதிபர்) அவர்களின் அன்புக் கணவரும்,
அகிலேஸ்வரன்(அகிலன்- Realtor, கனடா), விஜிதா(ஐக்கிய அமெரிக்கா), பகீரதன்(கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
அருட்சோதி(மாலா), புவீந்திரன், மைதிலி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ஆருதி, அஸ்வின், பைரவி, பிரவீன் ஆகியோரின் அன்புத் தாத்தாவும்,
காலஞ்சென்றவர்களான திருஞானம், சபாரட்ணம், விசாலாட்சி, குணரட்ணம், தில்லைநாதன் மற்றும் நாகேஸ்வரி(கனடா), காலஞ்சென்றவர்களான சண்முகநாதன், பாலசுப்ரமணியம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற தவராஜசிங்கம், கமலாம்பாள்(கனடா), காலஞ்சென்றவர்களான குலராஜசிங்கம், நவரட்ணசிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
It is with profound sadness that we announce the passing of Ramalingam Thanabalasingham on November 1, 2023. Born in 12th Ward, Pungudutivu to the late Ramalingam and Nagamma.
He was the beloved son-in-law of the late Velautham and Chellamma, and the devoted husband of Manonmani.
Thanabalasingam was a cherished father to Akileswaran (Canada), Vijitha (USA), and Bakeetharan (Canada) and was the father-in-law of Arudsothy, Puvindran and Mythily.
His greatest joy was found in the presence of his beloved grandchildren, Aruthy, Ashwin, Bhairavy and Praveen.
He served as a manager at the Ceylon Tobacco Company and upon arriving in Canada, established himself as a highly respected freelance interpreter in immigration cases, contributing his expertise to Wiseman Law Company and Max Berger for over 25 years.
Live streaming link: Click here
This notice is provided for all family and friends.
நிகழ்வுகள்
- Tuesday, 07 Nov 2023 5:00 PM - 9:00 PM
- Wednesday, 08 Nov 2023 8:00 AM - 11:00 AM
- Wednesday, 08 Nov 2023 12:00 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
My deepest condolences to his family.