Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 16 MAR 1984
இறப்பு 17 FEB 2025
அமரர் தனபாலசிங்கம் மகிந்த்
வயது 40
அமரர் தனபாலசிங்கம் மகிந்த் 1984 - 2025 யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka
Tribute 2 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

திதி: 08-03-2026

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த தனபாலசிங்கம் மகிந்த் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி.

நீங்காத நினைவு தந்து- நீ
நீண்ட தூரம் சென்றதேனோ?
கண்மூடி விழிப்பதற்குள் கனப்பொழுதில்
 நடந்தவைகள் நிஜம்
 தானா - என்று நினைக்கும்
 முன்னே நீ மறைந்தது ஏனோ?

விழி நீர் துடைக்கவும்
உன் கரங்கள் தான் இல்லையன்றோ

கண்ட பல கனவிலும்
 வந்து வந்து போகுதடா
 வாழ்ந்த கதை முடியுமுன்னே- நீ
 வாழாமல் மாய்ந்ததேனடா?

இன்றும் உங்கள் பிரிவால் 
எங்கள் இதயம் கலங்குகின்றது!
எங்கள் குடும்ப குல விளக்கு அணைந்ததை
எண்ணி மெழுகாய்
உருகுகின்றோம் 
சகோதரனே ..!

அளவில்லா அன்பையும்
அளக்க முடியாத பாசத்தையும்
அளவில்லாமல் கொடுத்து விட்டு
எங்கு தான் சென்றாயோ?

ஓராண்டு எமைப்பிரிந்து சென்றதனை
ஒரு பொழுதும் எம் மனது ஏற்றதில்லை

கண்மூடி மறைவாய் என்று
கனவிலும் நினைக்கவில்லையே!

நூறாண்டு போனாலும் உன்
நிலவு முகம் தேயாதடா! உதிர்ந்து
நீ போனாலும் உருக்கும்
 உன் நினைவுகள் - எம் உள்ளத்தில்
 என்றென்றும் உறைந்திருக்கும்
 உன் பிரிவினால்
வாடும் குடும்பத்தினர்..!!!

தகவல்: குடும்பத்தினர்

பூக்களை அனுப்பியவர்கள்

F
L
O
W
E
R

Flower Sent

The journey has come to an end, but the memories will last forever. -Nirmal from UK

RIPBOOK Florist
United Kingdom 1 year ago
F
L
O
W
E
R

Flower Sent

மருமக்கள் - அவினாஸ் ,அக்‌ஷா,டிசாத்,பிரியஸா,பிரிஜேஸ்.

RIPBOOK Florist
Sri Lanka 1 year ago
F
L
O
W
E
R

Flower Sent

தங்கவடிவேல் இராசமலர் குடும்பம் , பிள்ளைகள்.

RIPBOOK Florist
Sri Lanka 1 year ago

Photos

No Photos

Notices

மரண அறிவித்தல் Tue, 18 Feb, 2025