Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 16 MAR 1984
இறப்பு 17 FEB 2025
திரு தனபாலசிங்கம் மகிந்த்
வயது 40
திரு தனபாலசிங்கம் மகிந்த் 1984 - 2025 யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka
Tribute 2 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட தனபாலசிங்கம் மகிந்த் அவர்கள் 17-02-2025 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சிதம்பரி தனபாலசிங்கம், கோமளவனிதா தம்பதிகளின் பாசமிகு மகனும், வீரசிங்கம் ரமணி தம்பதிகளின் அன்பு மருமகனும்

நிரோஜினி அவர்களின் அன்புக் கணவரும்,

சிந்துஜன், பிருந்தா, சுகந்த் ஆகியோரின் சகோதரரும்,

அக்ஷரா, ஷாசினி ஆகியோரின் அன்பு மாமாவும்,

சிந்துஜன் மற்றும் மதுஷிகா ஆகியோரின் மைத்துனரும்,

உதயகுமார், ஸ்ரீகுமார், சதீஷ்குமார், மல்லிகா, சரஸ்வதி, மார்க்கண்டு, புஷ்பநாதன் ஆகியோரின் மருமகனும்,

தங்கவடிவேல் ராசமலர் தம்பதிகளின் பெறாமகனும்,

சுஜீனா, நினா, ராகவி, மோபினா, கர்சா, அபிஷா, அஷ்மினா அருண், பபிஜா, மயூரன், ஷர்மிலி, வினோதா, ராஜ்மோகன் ஆகியோரின் மைத்துனரும்,

தனுஜா, தர்ஜனா, தவனிதா ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 19-02-2025 புதன்கிழமை மற்றும் 20-02-2025 வியாழக்கிழமை அன்று வத்தளை மகிந்த மலர்ச்சாலையில் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டு 20-02-2025 வியாழக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் கெரவலப்பிட்டிய பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

Live streaming- (RIPBOOK சார்பாக இறுதிக்கிரியை நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்)

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

கோமளவனிதா - தாய்
சிந்துஜன் - சகோதரன்
சுகந்த் - சகோதரன்
பிருந்தா - சகோதரி
சிந்துஜன் - மைத்துனர்

பூக்களை அனுப்பியவர்கள்

F
L
O
W
E
R

Flower Sent

The journey has come to an end, but the memories will last forever. -Nirmal from UK

RIPBOOK Florist
United Kingdom 1 month ago
F
L
O
W
E
R

Flower Sent

மருமக்கள் - அவினாஸ் ,அக்‌ஷா,டிசாத்,பிரியஸா,பிரிஜேஸ்.

RIPBOOK Florist
Sri Lanka 1 month ago
F
L
O
W
E
R

Flower Sent

தங்கவடிவேல் இராசமலர் குடும்பம் , பிள்ளைகள்.

RIPBOOK Florist
Sri Lanka 1 month ago

Photos

No Photos

Notices