Clicky

மலர்வு 01 JAN 1946
உதிர்வு 30 APR 2021
அமரர் தனபாலசிங்கம் குமாரசாமி 1946 - 2021 மலேசியா, Malaysia Malaysia

கண்ணீர் அஞ்சலி

Raju Kandiah Watford 06 MAY 2021 United Kingdom

பிராத்திக்கின்றோம் தனபாலன் எங்களது நெருங்கியநண்பன் 1975 முதல் 2021 வரை, அவரை எப்போது கண்டாலும் புன்முறுவல் பூத்த முகத்துடன் தாயக தமிழர்களுக்கு உதவும் நோக்குடன் உரையாடுவார். அவர் ஆன்மா இறையடி சேர எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறோம் ராஜு கந்தையா இந்திராணி குடும்பம் ஜோதி அருள்ஜோதி குடும்பம் ரகு குடும்பம், சுமதி குடும்பம்