மரண அறிவித்தல்
மலர்வு 01 JAN 1946
உதிர்வு 30 APR 2021
திரு தனபாலசிங்கம் குமாரசாமி 1946 - 2021 மலேசியா, Malaysia Malaysia
Tribute 17 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

மலேசியாவைப் பிறப்பிடமாகவும், அளவெட்டி, சங்கானை, காங்கேசன்துறை, மயிலிட்டி பிரித்தானியா லண்டன்-Watford ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட தனபாலசிங்கம் குமாரசாமி அவர்கள் 30-04-2021 வெள்ளிக்கிழமை அன்று லண்டனில்  இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற நமசிவாயம், சின்னம்மா தம்பதிகள், மயில்வாகனம் செல்லம்மா தம்பதிகளின் செல்லப் பேரனும்,

காலஞ்சென்ற குமாரசாமி, தனபாக்கியம் தம்பதிகளின் அன்புமிகு சிரேஷ்ட புதல்வனும், கொக்குவிலைச் சேர்ந்த காலஞ்சென்ற பொன்னம்பலம், லக்ஷ்மி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சந்திரபவானி அவர்களின் அன்புக் கணவரும்,

Dr.குமரன்(UK), மயூரன்(UK), கஜனி(UK) ஆகியோரின் பாசமிகு தகப்பனாரும்,

ஆர்த்திகா, அன்ரூ ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ஐலா தேவி குட்டி அவர்களின் அன்பு அப்புவும்(பேரனும்),

காலஞ்சென்ற தங்கமலர்(Germany), அரியமலர்(UK), காலஞ்சென்ற இரத்தினசிங்கம்(Srilanka), துரைசிங்கம்(UK), கமலமலர்(Canada), குணசிங்கம்(UK), இரஞ்சிமலர்(UK), சூரியகுமார்(UK, Srilanka), ராசமலர்(UK),  யோகமலர்(UK), தவமலர்(UK), நேசமலர்(UK) ஆகியோரின் பாசமிகு சகோதரனும்,

காலஞ்சென்ற கனகராஜா(Germany), பாலச்சந்திரன்(UK),  ரீட்டா(UK),  காலஞ்சென்ற கிருபாகரன்(Canada), வனஜா(UK), பாலபாண்டியன்(UK), அமீரதன்(UK), பிரேமா(India), நாகேஸ்வரன்(UK), ஜெயசிறி(UK), காலஞ்சென்றவர்களான ராஜகுலசேகரம்(Srilanka), தர்மகுலசேகரம்(Srilanka) மற்றும் யோகராணி(Srilanka), புஷ்பராணி(Srilanka), சந்திரகுலசேகரம்(Srilanka),  ஞானகுலசேகரம்(UK)  ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

மங்கயற்கரசி(Srilanka), திருச்செல்வி(Srilanka), காலஞ்சென்ற தயாநிதி(Srilanka), சரஸ்வதி(Srilanka), யசோதினி(UK) ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரனும்,  

காலஞ்சென்றவர்களான சிவபாக்கியம்(Malaysia), தனலக்சுமி(India) மற்றும் பரமேஸ்வரி(UK), காலஞ்சென்ற சுபத்திரை(Malaysia) ஆகியோரின் அன்புப் பெறாமகனும்,

சபாரத்தினம்(UK), காலஞ்சென்றவர்களான விஸ்வலிங்கம்(UK), சந்திரசேகரம்(Malaysia) மகேந்திரன்(Malaysia) மற்றும் சூரியசேகரம்(UK, Srilanka) ஆகியோரின் அன்பு மருமகனும்,

கிருபாஜினி, பிரபாஜினி, விஜினி, ஆதவன், திலீபன், அனோஜன், செந்தூரன், மாதினி, சுபாஜினி, வினோதினி, ஜேசன், ஷாமினி, பாமினி, ஜெனனி, ஜேமியன், சுஜினி, அருண், யோஜினி, காலஞ்சென்ற (B)பிலெஸ்னி, நிலானி ஆகியோரின் அன்பு மாமாவும்,

ஜஸ்டின், தாரணி, அஜந்தன், நிரோஜினி, விநோதன், தக்சாயினி, வித்தியாயினி, சரண்யாயினி, பிரேம்குமார், அருண்குமார் ஆகியோரின் பெரிய தகப்பனாரும்

கிருஷான், டிலான், எமிலியோ, லினோ, லூக்காஸ், லூனிஸ், ஷிரோன், நிவ்யா, (F)ப்ளோரன்ஸ்- சஹானா, தியோடோர்- சாமிநாதன், மார்க்ஸ், கோபி, ஸ்ரேயா, ஆன்யா, அமாயா, துரோணன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

Live streaming Link: Click here

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

பிரித்தானிய கொரோனா வைரஸ் சட்டத்திட்டங்களுக்கு அமைய அன்னாரின் இறுதி நிகழ்வில் நெருங்கிய குடும்ப அங்கத்தவர்கள் மட்டுமே கலந்து கொள்ள முடியும் என்பதை கனத்த மனத்துடன் அறிய தருகிறோம்.

நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக அன்னாரின் இறுதி நிகழ்வில் கலந்து கொள்பவர்கள் பாதுக்காப்பு முக கவசம் மற்றும் கையுறைகளை அணிந்து வருமாரு கேட்டு கொள்கின்றோம்.

Due to Covid restrictions outlined by the government this will be a private service held at the crematorium only for the close family members. Many thanks for your cooperation in advance.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction

தொடர்புகளுக்கு

சந்திரபவானி - மனைவி
துரைசிங்கம் - சகோதரன்
சூரியகுமார் - சகோதரன்

Photos