Clicky

மலர்வு 01 JAN 1946
உதிர்வு 30 APR 2021
அமரர் தனபாலசிங்கம் குமாரசாமி 1946 - 2021 மலேசியா, Malaysia Malaysia
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
எங்கள் விளக்கு அணைந்து விட்டது..நம்பவே முடியவில்லை...உங்கள் புன் சிரிப்பை மீண்டும் எப்போ...காண்போம்.....இத்தருணத்தில் குடும்பத்தினர்க்கு...ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறோம் குகதாசன் வதனி குடும்பத்தினர் இங்கிலாந்து...( உங்கள் அயலவன்) ஆத்மா சாந்தி அடைய பிரார்த்திப்போம் ???
Write Tribute