

யாழ். பத்தமேனி விமான நிலைய வீதி அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் பாசல்லான்ட் Hölstein ஐ தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட தனபாலசிங்கம் கமலாதேவி அவர்கள் 20-04-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், இராசையா ஆச்சிமுத்து தம்பதிகளின் மூத்த மகளும்,
காலஞ்சென்ற தனபாலசிங்கம்(சிங்கம்) அவர்களின் அன்பு மனைவியும்,
தயானந்தரூபி(வாசுகி) அவர்களின் பாசமிகு தாயாரும்,
சிவகுமார்(சிவா) அவர்களின் மாமியாரும்,
நிவேதா, சுலக்சன், கனிஸ்ரன் ஆகியோரின் அன்பு அம்மம்மாவும்,
கண்ணன்(லண்டன்) அவர்களின் பெரியம்மாவும்,
காலஞ்சென்ற தவரத்தினம்(தவராஜா), விஜியரத்தினம்(விஜி கூல்பார்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
குணரத்தினம்(குணம்- பேர்ன்), தனேஷ்வரி(தனம்- லண்டன்), பரமேஸ்வரி(பத்தமேனி - இலங்கை) ஆகியோரின் மூத்தச் சகோதரியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Tuesday, 29 Apr 2025 9:30 AM - 1:00 PM
தொடர்புகளுக்கு
- Mobile : +41765353150
- Mobile : +41797362997
- Mobile : +41763191217
- Mobile : +41768225544
- Mobile : +41799611126