
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Mr Thamboo Thiyagarajah
1949 -
2025

இறுதி வணக்கம்! உங்களை இழந்து தவிக்கும் குடும்பத்தார் உங்களை இழந்து தவிக்கும் உறவுகள் உங்களை இழந்து தவிக்கும் ஊரவர்கள் உங்களை இழந்து தவிப்பும் நண்பர்கள் உங்களை இழந்து தவிக்கும் சுற்றத்தார் உங்கள் உயிர் இறைவனைச் சென்றடைய வழிபடுகின்றோம். ஓம் அமைதி ! ஓம் அமைதி!! ஓம் அமைதி!!! மைத்துனர் பொன்னம்பலம் .முருகவேள் (சிவம் சுவிசு) 13.02.தி.ஆ 2056 ......... 25.02.கி.ஆ 2025
Write Tribute