Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 06 JAN 1949
இறப்பு 22 FEB 2025
திரு தம்பு தியாகராசா
வயது 76
திரு தம்பு தியாகராசா 1949 - 2025 பூநகரி, Sri Lanka Sri Lanka
Tribute 2 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். பூநகரி சித்தங்குறிச்சியைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Lüdenscheid ஐ வதிவிடமாகவும் கொண்ட தம்பு தியாகராசா அவர்கள் 22-02-2025 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற தம்பு, பொன்னு தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை, மகேஸ்வரி தம்பதிகளின் மூத்த மருமகனும்,

நல்லம்மா அவர்களின் அன்புக் கணவரும்,

அனுசுயா, அனுரா, அனிதா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

அந்திரியாஸ்(Andreas), இங்கோ(Ingo), இளையராஜா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

மியா மரியா(Mia Maria), நிமல் யுவேஸ் ஆகியோரின் அன்புப் பேரனும்,

காலஞ்சென்ற இரத்தினசிங்கம், லோகராசா, சந்தானலட்சுமி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

கனகாம்பிகை, தேவி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்ற செகராசசிங்கம், இராசேஸ்வரி, கந்தையா, யோகேஸ்வரி, கனகசுந்தரம், புவனேஸ்வரி, இராசலிங்கம், குகனேஸ்வரி, பத்மநாதன், மங்களேஸ்வரி, சச்சிதானந்தன், புஸ்பேஸ்வரி, யெகநாதன், நவனேஸ்வரி, தயாபரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும், சகலனும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.  

தகவல்: மனைவி, பிள்ளைகள்

தொடர்புகளுக்கு

நல்லம்மா - மனைவி
அனுசுயா - மகள்
அனிதா - மகள்

Summary

Photos

Notices