யாழ். நாரந்தனையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட தம்பு தனநாயகம் அவர்கள் 12-12-2022 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னம்மா தம்பு தம்பதிகளின் அன்புப் புதல்வரும்,
சிவக்கொழுந்து(சரஸ்வதி) அவர்களின் அன்புக் கணவரும்,
றமணி, வனிதா, கிருபாகரன், தயாபரன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான ஞானசக்தி, புஸ்பவதி, லீலா மற்றும் புவனேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
மருமக்களின் அன்பு மாமனாரும்,
பேரப்பிள்ளைகளின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 18-12-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 08:30 மணியளவில் பொரளை ஜெயரட்ண மலர்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் பி.ப 01:00 மணியளவில் பொரளை இந்து பொதுமயானத்தில் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details