Clicky

பிறப்பு 04 SEP 1947
இறப்பு 27 APR 2025
அமரர் தம்பிராஜா சிவலோகநாதன்
வயது 77
அமரர் தம்பிராஜா சிவலோகநாதன் 1947 - 2025 உரும்பிராய், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
திருக்குறள் 337
Late Thampirajah Sivaloganathan
உரும்பிராய், Sri Lanka

ருகுறள் 337 “உடுப்பதூஉம் ஒப்பதாக் கொள்க ஆடவர் கட்கொடு பூணும்இலர்.” (விளக்கம்) மனிதனின் உடம்பும் உடை போன்றதே – அது காலத்தால் சிதையும். உணர்வுகள், பண்புகள் மட்டுமே நிலைத்தவை என்கின்ற திருக்குறலுக்கு அமைவாக, என் வாழ்வில் வழிகாட்டியாக இருந்த அன்பு நண்பர் திரு. சிவலோகநாதன் தம்பிராசா திடீரென மறைந்துவிட்டார் என்ற செய்தி ஆழ்ந்த வேதனை ஏற்படுத்துகிறது. 1995ஆம் ஆண்டிலிருந்து இந்தக்காலத்திலும் எனக்கு நெருக்கமாகப் பழகிய அன்பு நண்பர் முத்துக்களான மூன்று குழந்தைகளின் அன்புத்தந்தை, என் வாழ்க்கையில் தொழில் பாதையைத் தொடங்கும் ஆரம்ப கட்டத்திலேயே என்னைத் தன்னம்பிக்கையுடன் வழி நடாத்தி, ஊக்குவித்தவர். அவரது ஆதரவும், உந்துதலும் இல்லாமல் நான் இன்று இந்த நிலைக்கு வந்திருக்க முடியாது எனபதுதான் உண்மை, அவர் ஒரு நண்பர் மட்டுமல்ல, உண்மையான வழிகாட்டியும் அவரது நற்பணிகள், நினைவுகள் என்றும் என் மனதில் நிலைத்திருக்கும், அன்னாரது பிரிவால் துயருறும் குடும்பத்தினருக்கு எனது கண்ணீருடன் அஞ்சலியைத் தெரிவித்துக்கொண்டு அவரது ஆன்மா சாந்தியடைய மனமார்ந்த பிரார்த்தனைகள்🙏 என்றென்றும் நண்பன் Vilos & family

Write Tribute