
யாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், நெதர்லாந்து Ammerzoden ஐ வசிப்பிடமாகவும் கொண்ட தம்பிராஜா சிவலோகநாதன் அவர்கள் 27-04-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பிராஜா பாக்யம் தம்பதிகளின் மூத்த புதல்வரும், காலஞ்சென்றவர்களான முத்தையாபிள்ளை சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,
முத்துராணி அவர்களின் அன்புக் கணவரும்,
சுரேஷ், மயூரன், ஜனகன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
பிரதீபா, சஜிதா, நிவேதா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
வித்யா, யாத்திரன், யஷ்னா ஆகியோரின் பாசமிகு பேரனும்,
சத்தியநாதன், கமலாதேவி, காலஞ்சென்ற சரோஜினிதேவி, ருக்குமணிதேவி, அருள்தேவி, பவளராணி, தர்மராஜா, குணபூசனி ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Tuesday, 06 May 2025 9:00 AM
- Tuesday, 06 May 2025 12:00 PM
தொடர்புகளுக்கு
- Mobile : +31645044123
- Mobile : +31618954893
- Mobile : +41774819106
Beste Mayuran en Jana.. Gecondoleerd met het verlies van jullie vader💐 Ik wens jullie heel veel sterkte in deze moeilijke tijd. Groetjes Keerty