Clicky

பிறப்பு 28 MAR 1948
இறப்பு 08 AUG 2025
திருமதி தம்பிராஜா நிர்மலானந்தராணி 1948 - 2025 புங்குடுதீவு 1ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
எமது ஊரின் பெருமைக்குரிய குடும்பத்தில் தோன்றி எனது அப்பா வழி உறவில் இணைந்து என்றென்றும் என் அன்புக்குரிய நட்பூக்களான (சுதா அக்கா, நதீசண்ணா, சுபா, ராசாத்தி) ஆகியோரை இவ்வுலகிற்கு தந்த உங்களுடைய உன்னதமான தாய்மைக்கு தலைவணங்கி உங்களுடைய ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன் என்றும் உங்களுடைய நினைவுகளுடன் உங்களுடைய அன்புக்குரிய உறவு நளினிகாந்த். சந்திரகோபால்
Write Tribute