

யாழ். புங்குடுதீவு 1ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், 10ம் வட்டாரத்தை வசிப்பிடமாகவும், பிரான்ஸ் Montmagny ஐ தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட தம்பிராஜா நிர்மலானந்தராணி அவர்கள் 08-08-2025 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், புங்குடுதீவு 1ம் வட்டாரத்தைச் சேர்ந்த காலஞ்சென்ற பரமு இராசையா, செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும், புங்குடுதீவு 10ம் வட்டாரத்தைச் சேர்ந்த கந்தையா வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற கந்தையா தம்பிராஜா அவர்களின் அன்பு மனைவியும்,
தேவசேனா(சுதா-பிரான்ஸ் ), நதீஷன்(பிரான்ஸ்), சுபாஜினி(பிரான்ஸ் ), தமிழினி(ராசாத்தி-கனடா )ஆகியோரின் அன்புத் தாயாரும்,
ஞானசம்பந்தர்(ஞானம் -பிரான்ஸ் ), பத்மினி(பவானி -பிரான்ஸ் ), இந்திரகுமாறன்(சுரேஷ் -பிரான்ஸ் ), வித்தியானந்தன்(கனடா ) ஆகியோரின் அன்பு மாமியும்,
காலஞ்சென்றவர்களான தர்மலிங்கம், தெய்வேந்திரம், இராசமணி, அன்னலிங்கம், மகாலிங்கம், சபாரெத்தினம், கதிர்காமலிங்கம், மற்றும் கமலாம்பாள்(கனடா), இராஜேஸ்வரி(கிளி-கொழும்பு) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான மாரிமுத்து, இராசம்மா, செல்லம்மா, சின்னம்மா, லெட்சுமி, நடேசு, பராசக்தி, மற்றும் பொன்னம்மா(கனடா), நல்லம்மா(கனடா) மற்றும் காலஞ்சென்றவர்களான தர்மபூபதி, புவனேஸ்வரி, பசுபதிப்பிள்ளை, கனகாம்பிகை, அரியநாயகம், மற்றும் அன்னலெட்சுமி, யோகேஸ்வரி, சிவபாதம், நிர்மலா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
காலஞ்சென்றவர்களான செல்லத்துரை, அரியரத்தினம், கனகசபை, நடராசா, மனோன்மணி, துரைராஜா, சுப்பிரமணியம், வில்வரத்தினம் ஆகியோரின் அன்புச் சகலியும்,
தீபிகன்- Camille, சயந்தன்- Julia, சுவேதா-கசியந்தன், இதழினி, அஜீதா, இனித்தா, நிதுஜன் ஆகியோரின் பாசமிகு ஆசை அம்மம்மாவும்,
நிவேதா, சாயித்தியன் ஆகியோரின் பாசமிகு ஆசை அப்பம்மாவும்,
Noan ஆதித்தின் அவர்களின் பாசமிகு பூட்டியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Saturday, 09 Aug 2025 3:00 PM - 4:00 PM
- Sunday, 10 Aug 2025 3:00 PM - 4:00 PM
- Tuesday, 12 Aug 2025 3:00 PM - 4:00 PM
- Wednesday, 13 Aug 2025 9:00 AM - 11:15 AM
- Wednesday, 13 Aug 2025 12:00 PM - 1:00 PM
தொடர்புகளுக்கு
- Mobile : +33601933699
- Mobile : +33786625810
- Mobile : +33609211852
- Mobile : +14169092666