Clicky

நன்றி நவிலல்
பிறப்பு 22 AUG 1933
இறப்பு 11 MAY 2026
திரு தம்பிப்பிள்ளை பொன்னுச்சாமி
முன்னாள் இலங்கை போக்குவரத்து சபை நடத்துநர்
வயது 92
திரு தம்பிப்பிள்ளை பொன்னுச்சாமி 1933 - 2026 மட்டுவில் வடக்கு, Sri Lanka Sri Lanka
நன்றி நவிலல்

யாழ். மட்டுவில் வடக்கைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு மல்லாவி இல.538 வளநகர், பிரித்தானியா லண்டன் ஆகிய இடங்களை தற்காலிக வசிப்பிடமாகவும், முல்லைத்தீவு ஒட்டறுத்தகுளம் மல்லாவிவையை வசிப்பிடமாகவும் கொண்ட தம்பிப்பிள்ளை பொன்னுச்சாமி அவர்களின் நன்றி நவிலல்.

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம். 

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 2 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.