யாழ். மட்டுவில் வடக்கைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு மல்லாவி இல.538 வளநகர், பிரித்தானியா லண்டன் ஆகிய இடங்களை தற்காலிக வசிப்பிடமாகவும், முல்லைத்தீவு ஒட்டறுத்தகுளம் மல்லாவிவையை வசிப்பிடமாகவும் கொண்ட தம்பிப்பிள்ளை பொன்னுச்சாமி அவர்கள் 11-05-2026 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பிப்பிள்ளை வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான பொன்னுத்துரை ஆச்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற மங்கையற்கரசி அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்றவர்களான இரத்தினம், செல்லம்மா, பொன்னையா, கணேசம்மா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
கனகம்மா, சிவபாக்கியம், பொன்னுச்சாமி, பாலசிங்கம், செல்வராசா, சித்திரா, கமலகாந்தன், மனோகரன், விமலா, இரவீந்திரன், கலாதரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
தமிழழகன், ரேணுகா, மீரா, சுசீலா, இராஜேஸ்வரி, ரகுநாதன், விஜயா, சிறீதரன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
செந்தில், ராசன், செந்தி, காந்தி, குமரன் ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும்,
கோகிலா, இந்திரன், கெங்கா, முகுந்தன், சுமதி, யாதவன், பவானி, செந்தூர்ச்செல்வன், ஜெயராஜ், காலஞ்சென்ற தயாபரன், கெங்காதரன், கமலினி, வைகுந்தராஜா, தாரணி ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
வாணியா, லியாந்துரு, தர்சீரன், கல்பனா- ரஜீவன், துளசிகா, ஜெனீரன், பானுஜன் - துவாரகா, இந்துஜா-கோவார்த்தனன், டயானுஜா - திசாந், தனுசன், பிரசன்னா - ஹம்சாயினி, அபிலாஜா- சயந்தன், விதுசா, சஞ்சயன், கவிஷா, ராகுல், சந்தோஸ்- விவேதா, காவியன், கங்கையன், அனுஸ்கா, அவீனா, அர்ச்சிகா ஆகியோரின் அன்புப் பேரனும்,
வாமிகா, கிவான், ஆதித் ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 17-05-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் தற்காலிக வசிப்பிடமான ஒட்டறுத்தகுளம் மல்லாவியில் அவரது மகள் இராயேஸ்வரியின் இல்லத்தில் நடைபெற்று பின்னர் புகழேந்திநகர் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details