
யாழ். இருபாலை கட்டப்பிராயைப் பிறப்பிடமாகவும், உரும்பிராய் வடக்கு, சுதுமலை வடக்கு ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட தம்பிப்பிள்ளை காசிலிங்கம் அவர்கள் 24-01-2025 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற தம்பிப்பிள்ளை, பூரணம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை அன்னம்மா(தங்கரத்தினம்) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற திலகவதி அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற சுந்தரலிங்கம் அவர்களின் அன்புச் சகோதரரும்,
கோகுலன்(கண்ணன்-அவுஸ்திரேலியா), ஸ்ரீரங்கன் (மணி-பிரித்தானியா), காலஞ்சென்ற நந்தகோபன் மற்றும் யசோதா(பிரித்தானியா), நந்தகோபி(சித்தமருத்துவர், காரைநகர்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
நிர்மலோஜினி(அவுஸ்திரேலியா), ஜெயகீதா(பிரித்தானியா), காலஞ்சென்ற பிரபாகரலிங்கம் மற்றும் ஜெயரூபன்(வலிகாமம், கல்வி வலயம், மருதனார்மடம்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
பிரணதி, சஜித், டிரூஸ், ஸதுரி, ஸயுதீ ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 28-01-2025 செவ்வாய்க்கிழமை அன்று ந.ப 12.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பிப்பிலி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்
வீட்டு முகவரி
சுதுமலை வடக்கு,
மானிப்பாய்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details