Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
தோற்றம் 28 JAN 1969
மறைவு 28 JAN 2023
அமரர் தாமோதரம்பிள்ளை முரளிதரன் (தாமு முரளி)
வயது 54
அமரர் தாமோதரம்பிள்ளை முரளிதரன் 1969 - 2023 வல்வெட்டித்துறை, Sri Lanka Sri Lanka
Tribute 13 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

யாழ். வல்வெட்டித்துறை குச்சம் ஒழுங்கையைப் பிறப்பிடமாகவும், கனடா Kipling ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த தாமோதரம்பிள்ளை முரளிதரன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

திதி: 18-01-2024

ஆண்டு ஒன்று கடந்தாலும்
ஆறிடுமோ உங்கள்
நினைவலைகள் !
கண்ணின் மணிபோல்
எங்களோடு இருந்தவரே
ஆறிடுமோ எங்கள் துயரம்!

மனம் நிறைந்தவரே
ஏன் பிரிந்தீர்கள் எங்களை விட்டு
பிரிவு என்றால் என்னவென்று தெரியாது இன்று
உங்களை பிரிந்து பிரிவு என்றால் என்ன என்று
உணர்கின்றோம்...

உங்கள் நினைவு எழும் பொழுதெல்லாம்
எங்கள் உள்ளம் ஏக்கத்தில் தவிக்கின்றது
கண்கள் உங்களை தேடுகின்றன!

ஆண்டுகள் பல சென்றாலும்
நீங்காது உங்கள்
நினைவுகளும், நிகழ்வுகளும்!

உங்கள் பிரிவால் துயருறும்
குடும்பத்தினர், நண்பர்கள்....!!!     

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

பகிரதன் - சகோதரன்
இந்து - மனைவி

Photos

No Photos

Notices

மரண அறிவித்தல் Tue, 31 Jan, 2023