

-
28 JAN 1969 - 28 JAN 2023 (54 வயது)
-
பிறந்த இடம் : வல்வெட்டித்துறை, Sri Lanka
-
வாழ்ந்த இடம் : Kipling, Canada
யாழ். வல்வெட்டித்துறை குச்சம் ஒழுங்கையைப் பிறப்பிடமாகவும், கனடா Kipling ஐ வதிவிடமாகவும் கொண்ட தாமோதரம்பிள்ளை முரளிதரன் அவர்கள் 28-01-2023 சனிக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.
அன்னார், தாமோதரம்பிள்ளை ஜமுனகாந்தா தம்பதிகளின் அன்பு மகனும், பாலகிறிஸ்ணன் தனலட்சுமி தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
இந்து அவர்களின் அன்புக் கணவரும்,
சங்கவி, மிதுசன், பிரவீன், கிசோர் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
விசாகதுரை துரைராசா அவர்களின் பாசமிகு மருமகனும்,
ரஞ்சினி, காலஞ்சென்ற சிறிதரன், நந்தினி, பகிர்தரன், சண்முகவடிவேல், தயாளினி, பத்மினி, லக்ஸ்மிபிரபா ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
துரைராசா, இந்திரா, கணேசலிங்கம், சுபா, வஸ்சலா, பாலன், துஷியந்தன், மணிவண்ணன் ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
மயன், மதுவந்தி, மதுராதா, மயு, குகன், ஜெயதீபன், கிருத்திகா, தினுமேணன், தீபக், அனிசிகா, இஷான், வர்ஷா, திரிஷா, டீன், காலஞ்சென்ற றீனா, பிறநாவ் ஆகியோரின் பாசமிகு மாமாவும்,
ஆகாஷ், ஆர்த்தி, ஆதித்தியன், பவில் ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,
லாவண்யா அவர்களின் அன்புச் சித்தப்பாவும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நிகழ்வுகள்
- Saturday, 04 Feb 2023 5:00 PM - 9:00 PM
- Sunday, 05 Feb 2023 10:00 AM - 1:00 PM
- Sunday, 05 Feb 2023 1:00 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
கண்ணீர் அஞ்சலிகள்
Summary
-
வல்வெட்டித்துறை, Sri Lanka பிறந்த இடம்
-
Kipling, Canada வாழ்ந்த இடம்
-
Hindu Religion
Photos
Notices
Request Contact ( )

RIP