2ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் தாமோதரம்பிள்ளை லோகேஸ்வரன்
(வீராமலை)
வயது 75

அமரர் தாமோதரம்பிள்ளை லோகேஸ்வரன்
1947 -
2022
புங்குடுதீவு 10ம் வட்டாரம், Sri Lanka
Sri Lanka
Tribute
4
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
திதி:07/11/24
யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், புங்குடுதீவு 3ம் வட்டாரம், 201 காலி வீதி கொள்ளுப்பிட்டி, கொழும்பு வெள்ளவத்தை டபுள்யூ. ஏ. சில்வா மாவத்தை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த தாமோதரம்பிள்ளை லோகேஸ்வரன் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
எம் அன்பு உறவே அப்பா!
எங்கு தேடுவோம் இனி உங்களை!
கண்ணைக் காக்கும் இமை போல
எம்மை காத்து வந்த எம் அப்பா!
வீசும் காற்றினிலும்
நாம் விடும் மூச்சினிலும்
எட்டு திக்குகளிலும் உங்களது
நினைவால் வாடுகிறோம் அப்பா!
தினம் ஒரு சந்தோசம் தந்தீர்கள்
இன்று தினம் தினமாய் உங்களுக்காய்
அழுகின்றோம் அப்பா...
அன்பையும் பண்பையும்
பொழிந்த நீங்கள்
ஒரு நொடியில் மறைந்ததேன்?
இனி எப்போ எம் முகம் பார்ப்பாய்?
உங்கள் புன்முகம் பார்க்க ஏங்கித்
தவிக்கின்றோம் அப்பா!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
தகவல்:
குடும்பத்தினர்