Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 19 MAY 1947
இறப்பு 30 OCT 2022
அமரர் தாமோதரம்பிள்ளை லோகேஸ்வரன் 1947 - 2022 புங்குடுதீவு 10ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 4 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், புங்குடுதீவு 3ம் வட்டாரம், 201 காலி வீதி கொள்ளுப்பிட்டி, கொழும்பு வெள்ளவத்தை டபுள்யூ. ஏ. சில்வா மாவத்தை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட தாமோதரம்பிள்ளை லோகேஸ்வரன் அவர்கள் 30-10-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற இளையதம்பி தாமோதரம்பிள்ளை பராசக்தி தம்பதிகளின் தவப் புதல்வனும், முத்துக்குமாரு செல்லத்துரை சிவக்கொழுந்து(சின்னக்குட்டி) தம்பதிகளின் அன்பு மருமகனும்,

கமலாம்பாள்(மாலா) அவர்களின் அன்புக் கணவரும்,

சிவப்பிரியா(பிரியா- சுவிஸ்), சிவதர்சினி(பபா- லண்டன்), சிவப்பிரகாஷ்(பிரகாஷ்- லண்டன்), சிவஹரிஷன்(ஹரிஷன்- லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

விக்கினேஸ்வரன்(பொபி), ரொஷான் ஜெபநேசன், அனுஷானந்தி, அனுஷா ஆகியோரின் அருமை மாமனாரும்,

நடேசன் சறோஜினிதேவி, சிவலிங்கம் புண்ணியலட்சுமி, குணபாலன் புவனேஸ்வரி(புவனம்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற ஆறுமுகம், நடேசன், சிவலிங்கம் மற்றும்  குணபாலன் ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,

ஆறுமுகம் மகேஸ்வரி அவர்களின் சகலனும்,

ஆதீஷன், அக்ரகா, அக்ரனா, அனோசரா, ஆர்த்திக், அனன்யா, ஐஸ்வர்யா, கஷ்மிகா, அஷ்விகா ஆகியோரின் அன்புப் பேரனும்,

இலட்சுமணன் அவர்களின் பாசமிகு தம்பியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 06-11-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று மு .ப 09.00 மணிமுதல் பி. ப 05:00 மணிவரை பொரளை ஜயரத்ன மலர்ச்சாலையில் பார்வைக்காக வைக்கப்பட்டு பின்னர் 07-11-2022 திங்கட்கிழமை அன்று மு.ப 09:00 மணிமுதல் பி.ப 01:00 மணிவரை இறுதிக்கிரியை பொரளை ஜயரத்ன மலர்ச்சாலையில் நடைபெற்று அதனைத்தொடர்ந்து பி. ப 02:00 மணியளவில் ஜெயவர்த்தனபுர கனத்தை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: மாலா மனைவி

தொடர்புகளுக்கு

மாலா - மனைவி

கண்ணீர் அஞ்சலிகள்