

யாழ். நவற்கிரியைப் பிறப்பிடமாகவும், கனடா Aurora வை வதிவிடமாகவும் கொண்ட கிரிசாந்தி தாமோதரம்பிள்ளை அவர்கள் 27-03-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற தாமோதரம்பிள்ளை, சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மகளும்,
கலாமதி(சுவிஸ்), கமலாதேவி(கனடா), ரவிச்சந்திரன்(கனடா), ஜெயமதி(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சிவானந்தம்(சுவிஸ்), இராசகுமார்(மோகன் - கனடா), சாந்தினி, பாஸ்கரன்(பாசன் - கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
சிவபாக்கியம்(கனடா), அரசரத்தினம்(சுவிஸ்), காலஞ்சென்ற இராசரத்தினம் ஆகியோரின் அன்பு மருமகளும்,
அபர்னா அவர்களின் பாசமிகு சித்தியும், ஜனார்த் சுமிதன், அபிநயா, அபிசா ஆகியோரின் அன்பு பெரியம்மாவும்,
பவிராம், கவின் ஆகியோரின் பாசமிகு மாமியாரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Live Link: Click Here
Meeting ID: 556 063 5377
Passcode: MH61Vy
நிகழ்வுகள்
- Saturday, 02 Apr 2022 2:00 PM - 5:00 PM
- Sunday, 03 Apr 2022 1:00 PM - 1:30 PM
- Sunday, 03 Apr 2022 1:30 PM - 3:00 PM
- Sunday, 03 Apr 2022 3:45 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
Please accept our deepest condolences