அமரர் தாமோதரம்பிள்ளை கதிரேசு
1925 -
2019
நெடுந்தீவு, Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Thamotharampillai Kathiresu
1925 -
2019
அன்பான அண்ணாவின் பிரிவுகேட்டு ஆறாத் துயர் அடைந்தோம்.அன்பான அண்ணியும் அவரது பிள்ளைகளும்,அவர்களது குடும்பத்தினரும் பிரிவுத்துயரில் இருந்து விடுபட இறைவனை வேண்டுகின்றோம்
Tribute by
தனுக்கோடிக்குஞ்சி குடும்பத்தினர்.
கனடா.
Write Tribute
மாமாவின் துயர் கேட்டு அவரின் இழப்பால் துயருறும் மாமி ,மைத்துனர்,அவர்களின் குடும்பத்தினருக்கும் ,உறவினருக்கும் எங்கள் ஆழ்ந்த அனுதாபங்கள்.அத்துடன் மாமாவின் ஆத்மா சாத்தி அடைய பிராத்திக்கின்றோம்....