Clicky

பிறப்பு 30 JUN 1926
இறப்பு 26 JAN 2021
அமரர் தாமோதரம்பிள்ளை பாலசுந்தரம்
சங்கீத பூஷணம், சங்கீத ஆசிரியர்- நெடுந்தீவு மகா வித்தியாலயம், நைனாதீவு மகா வித்தியாலயம், கோப்பாய் கிறிஸ்தவக் கல்லூரி பணிபுரிந்து ஓய்வுபெற்றவர்
வயது 94
அமரர் தாமோதரம்பிள்ளை பாலசுந்தரம் 1926 - 2021 புங்குடுதீவு 11ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Our Deepest Sympathies
Late Thamotharampillai Balasuntharam
1926 - 2021

மாமாவினுடைய ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றோம் ஓம் சாந்தி ஓம் சாந்தி , மற்றும் அவர்தம் குடும்பத்தாருக்கும் எங்களினது அனுதாபங்களையும் தெரிவித்து கொள்கின்றோம் ,இவ் இக்கட்டான சூழ்நிலையினால் இறுதிச்சடங்கில் கலந்து கொள்ளாதது மிகவும் வேதனை அழிக்கின்றது ஓம் சாந்தி

Write Tribute