

அமரர் தாமோதரப்பிள்ளை பாலசுப்பிரமணியம்
1934 -
2019
புளியங்கூடல், Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Thamotharampillai Balasubramanian
1934 -
2019

மாமாவின் ஆத்மா சாந்தியடைய வேண்டுவதுடன் அவரது பிரிவால் கவலை அடைந்திருக்கும் மாமி , பிள்ளைகள்,மருமக்கள் பேரப்பிள்ளைகள் மற்றும் குடும்பத்தினர் அனைவருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களையும் ஆறுதல்களையும் தெரிவித்துக்கொள்ளுகிறோம்.
Write Tribute