

யாழ். புளியங்கூடலைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட தாமோதரப்பிள்ளை பாலசுப்பிரமணியம் அவர்கள் 25-11-2019 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தாமோதரம்பிள்ளை இராசம்மா தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வரும், காலஞ்சென்றவர்களான பொன்னுத்துரை பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
தவமணிதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
சாந்தினிதேவி(கனடா), பிரபாவதி(முகாமைத்துறை உதவியாளார், பிரதேசசபை ஊர்காவற்துறை), மனோறஞ்சினிதேவி(முகாமைத்துறை உதவியாளர் கரைச்சி பிரதேச செயலகம்- கிளிநொச்சி) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
விஜயகுமார்(கனடா), கண்ணதாசன்(வேலணை), இரவிச்சந்திரன்(கிளிநொச்சி) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
பாக்கியலட்சுமி(கனடா), இராசலட்சுமி, இராசேந்திரம்(NTR Transport), புவனேஸ்வரி(கனடா), காலஞ்சென்ற விஜயலட்சுமி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
பரமேஸ்வரி, வரதராசா, செல்வராணி, காலஞ்சென்றவர்களான பரமசாமி, சிவலிங்கம்(சிவலிங்கம் மோட்டார்ஸ்), சோமசுந்தரம், கமலாதேவி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
தர்சிகன்(சுவிஸ்), லக்சிகன்(கனடா), விதுசா(கனடா), நிறோஜன்(கனடா), நிதர்சிகா, துளசிகா, கஜீவன், தாருகா, மகிழினி, அபர்னா, கோபிநாத் ஆகியோரின் அன்புத் தாத்தாவும்,
அபினாஷ் அவர்களின் அன்புப் பூட்டனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 26-11-2019 செவ்வாய்க்கிழமை அன்று வேலணையில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் ந.ப 12:00 மணியளவில் சுருவில் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.