
அமரர் தமிழினி பிரபாகரன்
அபிவிருத்தி உத்தியோகத்தர் - பிரதேச செயலகம் உடுவில்
வயது 44
கண்ணீர் அஞ்சலி
Our Deepest Sympathies
Late Thamilini Prabakaran
1977 -
2021
கண் முன்னே வாழ்ந்த காலம் கனவாகிப் போனாலும் எங்கள் முன்னே உங்கள் முகம் எந்நாளும் உயிர் வாழும் மண் விட்டு மறைந்து நீங்கள் விண்நோக்கிச் சென்றாலும் கண் விட்டு மறையாமல் கன காலம் இருப்பீர்கள் அக்கா?

Write Tribute
May you rest in peace dearest Thamil. I lost my best friend