Clicky

பிறப்பு 08 JUN 1977
இறப்பு 22 SEP 2021
அமரர் தமிழினி பிரபாகரன்
அபிவிருத்தி உத்தியோகத்தர் - பிரதேச செயலகம் உடுவில்
வயது 44
அமரர் தமிழினி பிரபாகரன் 1977 - 2021 கோப்பாய், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
கண் முன்னே வாழ்ந்த காலம் கனவாகிப் போனாலும் எங்கள் முன்னே உங்கள் முகம் எந்நாளும் உயிர் வாழும் மண் விட்டு மறைந்து நீங்கள் விண்நோக்கிச் சென்றாலும் கண் விட்டு மறையாமல் கன காலம் இருப்பீர்கள் அக்கா😭
Write Tribute