அமரர் தமிழ்ச்செல்வன் பரமநாதன்
யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி பழைய மாணவன்
வயது 57
அமரர் தமிழ்ச்செல்வன் பரமநாதன்
1963 -
2020
நல்லூர் தெற்கு, Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
எம்மவன் சகோதரனின் இழப்பில் நாமும் துயர் உறுகின்றோம் ஓம் சாந்தி!தமிழ்ச்செல்வன் அண்ணாவின் ஆத்மா எம்பிரான் எல்லாம் வல்ல காசி விசுவநாதப்பெருமான் தாழடியினையடைய எம் ஆழ்ந்த பிரார்த்தனைகள்! குடும்பத்தார்க்கு எம் ஆழ்ந்த அனுதாபங்களும்!
Write Tribute