மரண அறிவித்தல்
அமரர் தமிழ்ச்செல்வன் பரமநாதன்
யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி பழைய மாணவன்
வயது 57
அமரர் தமிழ்ச்செல்வன் பரமநாதன்
1963 -
2020
நல்லூர் தெற்கு, Sri Lanka
Sri Lanka
Tribute
55
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
யாழ் நல்லூர் தெற்கைப் பிறப்பிடமாகவும், கனடா Markham ஐ வசிப்பிடமாகவும் கொண்ட தமிழ்ச்செல்வன் பரமநாதன் அவர்கள் 05-10-2020 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சிவஞானம் பரமநாதன், நவமணி தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வனும்,
Dr. தமிழ்வாணன், தமிழ்வேந்தன், தமிழ்ச்செல்வி, தமிழினி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
Dr. சாந்தி, சுகிர்தகெளரி, சுகந்தன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சரண்யா, அபிராம், கவின், பிரவீன் ஆகியோரின் அன்பு பெரியப்பாவும்,
அரவின், அஸ்வின் ஆகியோரின் அன்பு மாமாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்