அமரர் தமிழ்ச்செல்வன் பரமநாதன்
யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி பழைய மாணவன்
வயது 57
அமரர் தமிழ்ச்செல்வன் பரமநாதன்
1963 -
2020
நல்லூர் தெற்கு, Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
என் அன்பு நண்பனே உறவே உனது இழப்பை தாங்க
முடியாமல் இருக்கிறதே! அரிவரியில் இருந்து ஐந்து வரை ஒரே தோணியில் பயணித்தோம் பாடசாலை முடிந்தால் எங்கள் ஒழுங்கைகளில் நாங்கள் கிறிக்கட்டில் ஒவ்வொரு கவாஸ்காராக வலம் வந்தோம் ்
செல்வன் நாங்கள் இங்கு வந்தாலும் இவைகள் யாவற்றையும் போன கிழமைவரை பெரும்பாலும் ஒவ்வொரு நாளும் கதைப்போமடா..,. இனிமேல் தான் இதன் வெறுமையை உணரப்போகிறேன்
ஒன்று மட்டும உண்மை உனது மனம் வெறும் வெள்ளையடா . உனது ஆத்மா சாந்தியடைய
இறைவனை பிராத்திக்கின்றறோம் !!!!’
Write Tribute