Clicky

தோற்றம் 01 NOV 1948
மறைவு 09 JAN 2021
அமரர் தம்பிஐயா ரூபன் இன்பராஜா (இன்பம்)
Retired Accountant, Sumitomo Corporation, Light Engineering Enterprises & Norley Enterprises
வயது 72
அமரர் தம்பிஐயா ரூபன் இன்பராஜா 1948 - 2021 கற்கோவளம், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
என் அன்பு ஈ மாமா, நான் இந்த உலகத்திற்கு உதித்த போது வைத்தியசாலைக்கு கொண்டு சென்றது உங்கள் வான் அன்றிலிருந்து இன்று வரை நீங்கள் என் மேல் தீராத கரிசனையோடு தான் இருந்தீர்கள் எனக்கு புத்திமதிகளை கலங்கரை விளக்கு போல் வழிகாட்டியாக இருந்து வந்தீர்கள். எனது முதலாவது பிறந்த தினத்திற்கு சிற்றுண்டிகள் கொண்டு வந்து மகிழ்வித்தீர்கள் என் பூப்புனித நீராட்டு விழாவின் போது தாய்மாமாவாக இருந்து விழாவை சிறப்பித்தித்தீர்கள்.என் திருமணத்தில் நீங்கள் இல்லாதது எனக்கு மிக கவலை என் மகனை உங்கள் கையால் துாக்கி அரவணைக்கவில்லை அது என்னால் தாங்கமுடியாத கவலை என் ஈ மாமா உங்கள் குறும்புத் தனத்தை உங்க அன்பு முகத்தை இனி எங்கே காண்றது உங்க நடனத்தை எப்போ பாக்கிறது. உங்கள் ஆத்மா சாந்தியடைய பிராத்திக்கினறோம்
Write Tribute