Clicky

தோற்றம் 01 NOV 1948
மறைவு 09 JAN 2021
அமரர் தம்பிஐயா ரூபன் இன்பராஜா (இன்பம்)
Retired Accountant, Sumitomo Corporation, Light Engineering Enterprises & Norley Enterprises
வயது 72
அமரர் தம்பிஐயா ரூபன் இன்பராஜா 1948 - 2021 கற்கோவளம், Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

நகுல் & சுமி (New Jersey, USA) 11 JAN 2021 United States

திரு. தம்பிஐயா ரூபன் இன்பராஜா (இன்பம்) அவர்களிற்கு எமது கண்ணீர் காணிக்கையை செலுத்துகின்றோம். அன்னாரின் இழப்பால் துயருற்றிருக்கும் டிலக்சன் மற்றும் அவரது குடும்பத்தினர் உற்றார் உறவினர் அனைவரிற்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களையும் இரங்கல்களையும் தெரிவித்துக் கொள்வதோடு அவர்கள் அனைவரது துயரிலும் நாங்களும் பங்கெடுத்துக் கொள்கின்றோம். திரு. தம்பிஐயா ரூபன் இன்பராஜா (இன்பம்) அவர்களது ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிராத்திக்கின்றோம்.