அமரர் தம்பிஐயா ரூபன் இன்பராஜா
(இன்பம்)
Retired Accountant, Sumitomo Corporation, Light Engineering Enterprises & Norley Enterprises
வயது 72
அமரர் தம்பிஐயா ரூபன் இன்பராஜா
1948 -
2021
கற்கோவளம், Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Thambyayah Ruban Inparajah
1948 -
2021
இன்பம் அண்ணா நீங்கள் எங்களை விட்டு சென்றது பேர் அதிர்சியாக உள்ளது நீங்கள் எங்களுக்கு செய்த உதவிகள் கொஞ்சமில்லை நாங்கள் என்றும் மறவோம் உங்கள் உதவி செய்யும் மனப்பாங்கு இல்லை என்று ஒரு நாளும் சொல்லும் நல்ல குணம் நீங்கள் விட்டுச்சென்ற அனைத்து நற்செயல்களுக்கும் இறைவன் உங்களை ஆசீர்வதித்து இழைப்பாற்றுவாராக உங்கள் ஆத்மா சாந்தியடையட்டும் இப்படிக்கு உங்கள் இழப்பால் துயருறும் பாக்கியநாதர் குடும்பம்
Write Tribute
Our deepest sympathies Ippa. RIP. The good memories and helps that you did to me to bring me now are great. You are in our hearts and prayers and we will meet in paradise again. Love you so much...